தஞ்சை அருகே எம் சாண்ட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்..
தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் -நாகை சாலை சமுத்திரம் ஏரி அருகில் ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் உரிமம் மற்றும்… Read More »தஞ்சை அருகே எம் சாண்ட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்..