சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி
சென்னை குரோம்பேட்டை மற்றும் பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் விரைவு… Read More »சென்னை…… ரயிலில் அடிபட்டு 4 தொழிலாளர்கள்பலி