விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71), இவர் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி… Read More »விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்