Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்ததால்… விவசாயிகள் அதிருப்தி..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில், ஐந்து கால்வாய் வழியாக, 6,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தென்கரை பாலம் அருகே,… Read More »பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்ததால்… விவசாயிகள் அதிருப்தி..

ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கடைவீதியில் ஆனந்தகுமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப் பகலில் காரில் வந்த 2 டிப் டாப் ஆசாமிகள் அவரது… Read More »ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

கார் விபத்தில் உயிருக்கு போராடிய பெண்…..திருச்சி ப்ரண்ட்லைன் டாக்டர்களின் தீவிர முயற்சியால் உயிர் பிழைத்தார்

  • by Authour

திருச்சியில்   இரண்டு கார்கள்  மோதிக்கொண்டதில்   40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்  கார்களுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.  தலை, நெஞ்சு,  விலா,  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயத்துடன் அந்த பெண் குற்றுயிராக திருச்சி… Read More »கார் விபத்தில் உயிருக்கு போராடிய பெண்…..திருச்சி ப்ரண்ட்லைன் டாக்டர்களின் தீவிர முயற்சியால் உயிர் பிழைத்தார்

எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் பாஜக… Read More »எடப்பாடி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார்….. கோவையில் டிடிவி பிரசாரம்..

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

  • by Authour

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை… Read More »கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரப்பொதுகூட்டம்…

நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில்… Read More »நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

திருப்பூரைச் சேர்ந்வர் சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதியரின் 60-வது திருமண நாளை(மணிவிழா) கொண்டாடுவதற்காக நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி திரும்பி  வந்து கொண்டிருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை)… Read More »மணிவிழா தம்பதி உள்பட 5 பேர் பலி….. திருப்பூர் அருகே கார் மீது பஸ் மோதி கோர விபத்து

டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.… Read More »டைரக்டர் அமீர், ஜாபர் சாதிக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகிறது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை காலை 7 மணிக்கு துவங்கி12 மணி வரையிலும் மீண்டும்… Read More »தமிழகத்தில் 14 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது..

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

error: Content is protected !!