தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..
தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, 13.04.2024: தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..