பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்
பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல்(68), வேல்முருகன் மாடர்ன் ரைஸ் மில் என்ற அரிசி ஆலையை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சக்திவேல் என்கிற சந்தோஷ் … Read More »பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்