விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ஒரு தனியார் கல்குவாரியில் இன்று காலை பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகளை இறக்கினர். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் வெடிமருந்துகள் எதிர்பாராமல் வெடித்து சிதறியது. வெடிமருந்துகள் கொண்டு வந்த 2 வாகனங்கள்… Read More »விருதுநகர் அருகே வெடிவிபத்து….4பேர் உடல் சிதறி பலி