தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…
தஞ்சாவூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் உறுதிமொழி ( 36). இவர் நேற்று முன்தினம் மாதாக்கோட்டை அருகே தனது பைக்கை வாட்டர் சர்வீஸ் செய்தார். பின்னர் தனது நண்பர் கணேசனை பிள்ளையார்பட்டியில் உள்ள… Read More »தஞ்சையில் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி…