டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். கூலி தொழிலாளியான இவர் சொந்த வேலையின் காரணமாக ஆண்டிமடம் சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.… Read More »டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…