கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி,, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக… Read More »கோவை…கைப்பந்து போட்டி… மாற்றுதிறனாளி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..