ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்