Skip to content

தமிழகம்

கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க… Read More »கனமழை.. ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி… Read More »கனமழை.. கோவை கலெக்டர் ஆபீஸ் டூவீலர் ஸ்டாண்ட் சேதம்..

4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான 4ம் ஆண்டு  தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில்  பழமையான நெல்லை அரசு  மருத்துவ கல்லூரி தான் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியில்… Read More »4ம் ஆண்டு ரிசல்ட்…..நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு கடைசி இடம்

குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையில் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அவனது உடல் மீட்கப்பட்டது. குற்றாலத்திற்கு… Read More »குற்றலாம் அருவிகள்…. வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு

3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

தமிழ்நாட்டில் நாளை  பரவலாக மழை பெய்யும், சூறைக்காற்றும் வீசும். அதே நேரத்தில் நெல்லை, குமரி , தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.  ரெட் அலர்ட் என்பது குறைந்தபட்சம் 20 செ.மீ.… Read More »3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்….22ம் தேதி வங்க கடலில் புயல் சின்னம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்

கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா.மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மேற்கு தொகுதியிலும், 2011-ல்… Read More »அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் காலமானார்

புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரிகளுக்கான மீளாய்வுக்கூட்டம் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் ,… Read More »புதுகை… 10ம் வகுப்பு ரிசல்ட்… கலெக்டர் ஆய்வு..

கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

கோவையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை அரசு நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர காவல் துறையினர் மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட துவங்க உள்ளனர்.… Read More »கோவை… ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா…

தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை ரூ.55 ஆயிரம் நெருங்குகிறது

திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

மயிலாடுதுறையிலிருந்து, திருவாரூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ்   சென்று  கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மற்றொரு தனியார் பேருந்துக்கும்,  திருவாரூர் நோக்கி சென்ற பஸ்சுக்கும் இடையே போட்டி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. யார் முந்திச்… Read More »திருவாரூர் போட்டிபோட்டு சென்ற பஸ்கள்….. வயலுக்குள் பாய்ந்த பஸ்…..20 பேர் காயம்

error: Content is protected !!