தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ
தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ