Skip to content

தமிழகம்

கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »கைது செய்யப்பட்ட ஒய்வு டிஜிபி ராஜஸ்தாசுக்கு திடீர் நெஞ்சுவலி..

சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட  சவுக்கு சங்கரை  குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை… Read More »சவுக்கு மீதான குண்டாஸ் ரத்தா? நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவு?

கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

பிரபல பாடகி மற்றும் நடிகை சுசித்ரா. இவரது  முன்னாள் கணவர்  நடிகர் கார்த்திக்குமார். இவர்கள்  விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் சுசித்ரா தனது கணவர் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் பற்றி தனது… Read More »கார்த்திக்குமார் குறித்து பேசக்கூடாது….. சுசித்ராவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

திருவள்ளுவர் திருநாள் விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகை செய்துள்ளது. முன்னதாக, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம்… Read More »முல்லைபெரியாறில் கேரளா புதிய அணை கட்டுமா? அமைச்சர் ரகுபதி பேட்டி

ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார்.   அப்போது  நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.… Read More »ரூ.4 கோடி விசாரணை….. தடை கேட்ட கேசவ விநாயகம்…… ஐகோர்ட் மறுப்பு

சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

  கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை வேளைகளில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்… Read More »சித்தி்ரை சாவடி தடுப்பணையில் குளித்து மகிழும் கோவை மக்கள்

சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

பெண் போலீசார் குறித்து அவதூறு  பரப்பிய சவுக்கு சங்கர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது திருச்சி, தேனி,  சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு… Read More »சவுக்குக்கு 1 நாள் போலீஸ் கஸ்டடி…. எழும்பூர் கோா்ட் அனுமதி

ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

சேலத்தைச் சேர்ந்த  சபீர், பாலாஜி மற்றும் கோகுலநாதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர்.  கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய்… Read More »ரூ.1கோடி செல்லாத 1000, 500 நோட்டுகள்….. சேலத்தில் ஒருவர் கைது

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து… Read More »கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

error: Content is protected !!