Skip to content

தமிழகம்

அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும் சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும்  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா அரசு  அலுவலர்களுடன்  ஆய்வு கூட்டம் நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் … Read More »அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

தங்கம் விலை மீண்டும் உயர்வு…

தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று (மே 27ம் தேதி) உயர்ந்தது.  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன்… Read More »தங்கம் விலை மீண்டும் உயர்வு…

அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அங்கன்வாடி செயல்பாடு… அரியலூர் கலெக்டர் ஆய்வு…

பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத்… Read More »பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி உதவி….. கலெக்டர் ஆனி மேரி வேண்டுகோள்

வைகோ……… அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ  குளியலறையில் தவறி விழுந்து விட்டார். இதனால் அவருக்கு  எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பிரதான சாலையான காந்திஜி சாலை இரு வழி பாதையாக பிரிக்கப்பட்டு டிவைடர்களுக்கிடையே மின்கம்ப விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. புனித சவேரியார் ஆலயத்தின் எதிரே இருந்த மின் விளக்கு திடீரென சாய்ந்து சாலையில்… Read More »மயிலாடுதுறை… மின்கம்பம் சாய்ந்து, மின்சாரம் துண்டிப்பு

தெருக்களில் சுற்றிதிரிந்த மாடுகள்… உரிமையாளருக்கு அபராதம்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. இதனயைடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் பேரில்… Read More »தெருக்களில் சுற்றிதிரிந்த மாடுகள்… உரிமையாளருக்கு அபராதம்

கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துக்கொண்டு  தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த… Read More »கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

வால்பாறை எஸ்டேட்டில் …… ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி உலா வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள அடர்ந்த சோலையிலிருந்து வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு அருகில் … Read More »வால்பாறை எஸ்டேட்டில் …… ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

அடுத்த வாரம் ரிசல்ட்.. இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி… Read More »அடுத்த வாரம் ரிசல்ட்.. இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்

error: Content is protected !!