3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி
திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது எனவே 3வது முறை மோடி… Read More »3வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவார்… திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி