நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகிய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட… Read More »நீட் தேர்வை ஒழிக்கும் காலம் வரும்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு