போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு