கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி
சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு கண் தெரியவில்லை நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். இதைப்பற்றி… Read More »கள்ளச்சாராய சாவு….. சிபிஐ விசாரணை வேண்டும்….. எடப்பாடி பேட்டி