Skip to content

தமிழகம்

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன் அரவிந்தனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு… Read More »அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார்.… Read More »கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.கவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்… Read More »சட்டசபை கூட்டம் …… முககவசம் அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(24) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து மணிகண்டன்(24), பாலமுருகன்(23) இருவரும் டிரைவர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கார்த்திக்கை… Read More »காவிரி ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் பலி…

கள்ளக்குறிச்சி சாராய சாவு 58 ஆனது

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி  துக்க வீட்டுக்கு வந்தவர்களுக்கு கள்ளச்சாராயம் வழங்கப்பட்டு உள்ளது. இதைக்குடித்தவர்கள்  20ம் தேதி முதல்  பலியாகத் தொடங்கினர். சுமார்1 50 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி் சேலம் ஆஸ்பத்திரிகளில்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு 58 ஆனது

பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, நேற்று மூன்று மாவட்ட நிர்வாகிகளின்… Read More »பாஜ நிர்வாகிகள் 3 பேர் பதவி பறிப்பு ஏன்?

சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு 58 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலஆண்டுகாலமாக சாராயம்  கல்வராயன்மலைப்பகுதியில் காய்ச்சப்பட்டு அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து 4 நாட்களாக கல்வராயன்மலை பகுதியில் போலீசார் சாராய வேட்டை… Read More »சாராய வேட்டைக்கு சென்ற 7 திருச்சி போலீசார் “மிஸ்சிங்”… என பரபரப்பு

இந்த 20 மாவட்டங்களில் இரவு மழை இருக்கும்..

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, தர்மபுரி, திருவண்ணாமலை,… Read More »இந்த 20 மாவட்டங்களில் இரவு மழை இருக்கும்..

கொஞ்சமா குடியுங்கனு சொல்லலாம்… கமல் சப்ளைக்கட்டு…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ… Read More »கொஞ்சமா குடியுங்கனு சொல்லலாம்… கமல் சப்ளைக்கட்டு…

மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் பஞ்சாயத்து, நடுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன் (65). இவருடைய மகன் தேவராஜ் இவருக்கு 15 வயதில் திருமுருகன் மகன் உள்ளார். திருமுருகன் பஞ்சப்பட்டி… Read More »மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… கரூரில் பரபரப்பு

error: Content is protected !!