Skip to content

தமிழகம்

2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றி வரும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களான பிரேம்குமார் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் மாணவிகளிடையே தவறாக நடந்து கொண்டதாக புகார்… Read More »2 ஆசிரியர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மறியல்..

தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை  மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து பேசியதாவது: அனைவருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.   சட்டமன்ற தேர்தலுக்கு முன் மக்களை  தொகுதி வாரியாக நேரில் சந்தித்தேன்.… Read More »தமிழகத்திற்கு நிதி தருவதில்லை…. மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக… Read More »ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்… Read More »மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலுல்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று… Read More »கொள்ளையடித்த பணத்தில் ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

  • by Authour

திருச்சியை சேர்ந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகன்.   இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாகவும் உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தமிழக அரசையும் தரக்குறவைாக விமர்சித்ததாக அவர் மீது போலீசில்… Read More »யூ டியூபர்….சாட்டை துரைமுருகன் கைது

பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

  • by Authour

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு… Read More »பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் இன்றும் சிபிசிஐடி சோதனை

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த விஜயபாஸ்கர் கடந்த 1 மாதமாக தலைமறைவாக உள்ளார். … Read More »கரூர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் இன்றும் சிபிசிஐடி சோதனை

மயிலாடுதுறை…. எஸ்ஐ மனைவியிடம் செயின் பறிப்பு…. ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம்  பெரம்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கண்ணன்.  இவர் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மெயின் ரோடு மேலக்கடை பகுதியில்  வசித்து வருகிறார். கண்ணன் மனைவி ஜானகி கடந்த இரண்டாம்… Read More »மயிலாடுதுறை…. எஸ்ஐ மனைவியிடம் செயின் பறிப்பு…. ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள்   கச்சத்தீவு அருகே இந்திய  எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை வழக்கம் போல வந்து  புதுகை மீனவர்கள் 13… Read More »புதுகை மீனவர்கள் 13 பேர் கைது…. இலங்கை தொடர் அட்டூழியம்

error: Content is protected !!