Skip to content

தமிழகம்

கபினியில் 20 ஆயிரம் கனஅடி திறப்பு…. மேட்டூர் அைணக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12-ம் தேதி முதல் 31-ம்… Read More »கபினியில் 20 ஆயிரம் கனஅடி திறப்பு…. மேட்டூர் அைணக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அரியலூர்… 37 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ்நாட்டில் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியாற்றும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து காமராஜர்… Read More »அரியலூர்… 37 அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்… அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… Read More »உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி,… Read More »காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் அதிரடி மாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில்  இரண்டாம் நிலை  சார்ந்த இணை இயக்குனர்  பணியிடங்களில்  நிர்வாக நலன் கருதி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு: தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குனர்(நிர்வாகம்) ச.… Read More »பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் அதிரடி மாற்றம்

மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர்  திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும்   பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். காவலர்… Read More »மது கொடுத்து சிறுமி பலாத்காரம்…. மயிலாடுதுறை போலீஸ்காரர் போக்சோவில் கைது

கல்விக்கு எது தடையாக இருந்தாலும் உடைப்போம்….. முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தைத்தை காமராஜர் பிறந்த தினமான இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் ஸ்டாலின்… Read More »கல்விக்கு எது தடையாக இருந்தாலும் உடைப்போம்….. முதல்வர் ஸ்டாலின் சூளுரை

உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவுத்திட்டம்…. முதல்வர் தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்வரின்  காலை உணவு திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  முன்னாள் முதல்-அமைச்சர்கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்-அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு,… Read More »உதவிபெறும் பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவுத்திட்டம்…. முதல்வர் தொடங்கி வைத்தார்

வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை

  • by Authour

தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க… Read More »வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை

பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி கிராமம் அம்பேத்கார் நகரில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கும்பாபிஷேகத்திற்காக அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனை சிலர் கிழித்துள்ளனர்.… Read More »பிளக்ஸ் கிழிக்கப்பட்டதால் பிரச்சனை… கரூரில் இருதரப்பு மோதல்..

error: Content is protected !!