ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா தடுத்து நிறுத்தம்?
இன்று மார்கழி மாதம் பிறந்தது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா தடுத்து நிறுத்தம்?