அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு
இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார். அவர் 2வது டெஸ்டில் ஆடினார். பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது… Read More »அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு