Skip to content
Home » தமிழகம் » Page 25

தமிழகம்

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

  • by Authour

திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம் நடத்தவுள்ளதாக திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்… அவர்கள் கூறியதாவது…..  திருச்சி, திருவானைக்காவல் அடிமனை பிரச்சினை குறித்து அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர், இந்து சமய… Read More »திருச்சியில் வெகுவிரைவில் 4000 குடும்பங்கள் மாபெரும் போராட்டம்…அடிமனை கூட்டமைப்பு அறிவிப்பு

கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் அருகே உள்ள மணல்மேடு பகுதியில் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி… Read More »கரூர் அருகே டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ… பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்…

டில்லி… சர்வதேச மன எண் கணித போட்டி…. 3ம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவன்..

  • by Authour

டில்லியில் நடைபெற்ற சர்வதேச மன எண் கணித போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த செம்பனார்கோவில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உற்சாக வரவேற்பு:- கடந்த 14 மற்றும் 15ஆம் தேதிகளில் புதுடில்லியில்… Read More »டில்லி… சர்வதேச மன எண் கணித போட்டி…. 3ம் இடம் பிடித்து மயிலாடுதுறை மாணவன்..

இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய… Read More »இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்…

  • by Authour

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் மக்களின் பண்புகளை நேரலையாக தனது சமூக வலைதள பக்கங்களின்… Read More »அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்…

2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி … புதிய இலக்கு..

தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கை …  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு… Read More »2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி … புதிய இலக்கு..

மகாராஜா”விற்கு அங்கீகாரம்… டைரக்டருக்கு விஜய் சேதுபதி புகழாரம்…

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியான நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும்… Read More »மகாராஜா”விற்கு அங்கீகாரம்… டைரக்டருக்கு விஜய் சேதுபதி புகழாரம்…

நெல்லை வாலிபர் கொலையில் 4 பேர் கைது

  • by Authour

நெல்லை அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்  மாயாண்டி, இவர்   ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக பாளையங்கோட்டையில் உள்ள  மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தார். நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென… Read More »நெல்லை வாலிபர் கொலையில் 4 பேர் கைது

ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

  • by Authour

2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம்  வரும் ஜனவரி 6ம் தேதி காலை கவர்னர் உரையுடன்  தொடங்குகிறது.   எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். சபாநாயகர் அப்பாவு இன்று… Read More »ஜனவரி 6ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பாவை வகுப்புகள்

  • by Authour

கரூர் மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.  இந்த ஆலயத்தில்  மார்கழி மாதத்தின் 5 நாள் திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள்  இன்று… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருப்பாவை வகுப்புகள்