திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப… Read More »திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்