திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….
‘மாண்டஸ்’ புயல் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை பெய்வதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம்… Read More »திருப்பதியில் வெளுத்து வாங்கும் கனமழை….