பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி பின்னர்… Read More »பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு