சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..
சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பிரகாஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.… Read More »சென்னையில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய 34 நாட்டு வெடிகுண்டுகள்…..