தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது
தஞ்சை அடுத்த சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத் தம்பி (55). கூலித் தொழிலாளி. இவரது மகன் சின்னதுரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சின்னத்தம்பி… Read More »தஞ்சை.. தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன் கைது