குளத்தில் மூழ்கி எஸ்ஐ பலி…
சிவகங்கை மாவட்டம், மாரநாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (55). இவர் விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழன் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பணியாற்றினார். நேற்று போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ள கண்மாயில் (குளம்) குளிக்க… Read More »குளத்தில் மூழ்கி எஸ்ஐ பலி…