டாக்டர் பட்டம்…. புதுவை கவர்னரிடம் பெற்றுக்கொண்ட சுந்தர்.சி.
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். … Read More »டாக்டர் பட்டம்…. புதுவை கவர்னரிடம் பெற்றுக்கொண்ட சுந்தர்.சி.