புயல் காரணமாக…. 6 மாவட்டங்களில் பஸ்கள் இயக்காது….
‘மாண்டஸ்’ புயல்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்: 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்கள் தங்களுக்கு தேவையான… Read More »புயல் காரணமாக…. 6 மாவட்டங்களில் பஸ்கள் இயக்காது….