மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….
மாண்டஸ் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கிழக்குக் கடற்கரை சாலை பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். … Read More »மாண்டஸ் புயல் சேதம்… முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. வீடியோ….