பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுபாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதையடுத்து பஸ் முழுவதும் தீப்பற்றியதால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்து பஸ்சில்… Read More »பாலத்தில் மோதி எரிந்த பஸ்…… தப்பிய பயணிகள்….