கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….
கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரர் பொண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் பெண்களிடையே இரத்தசோகை கண்டறியும் ஆய்வு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர்… Read More »கரூரில் ரத்தசோகை கண்டறியும் முகாம்…. கலெக்டர் துவக்கி வைத்தார்….