அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது… புதுவை முதல்வர்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் அரசு… Read More »அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது… புதுவை முதல்வர்