சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….
கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுக்தியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47… Read More »சீக்கியர்கள் வழக்கில் 43 போலீசாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை….