கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ரெங்கப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.… Read More »கரூர் கல்லூரி மாணவர் அணையில் மூழ்கி பலி