கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி
கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்,தேர்தல் நடத்தும் அலுவலர் கரூர் பரமத்தி வட்டார வளர்ச்சி… Read More »கரூர்….ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்…. திமுக வெற்றி