சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு….
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விமான கட்டணங்களும் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் அது விடுமுறை… Read More »சென்னை-கோவா விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு….