Skip to content
Home » தமிழகம் » Page 1803

தமிழகம்

மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தலைமை தாங்கி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை… Read More »மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட… Read More »அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை…. டிடிவி பளார்..!…

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியில் கூறியதாவது…. அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.… Read More »அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை…. டிடிவி பளார்..!…

பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேஷன்கடைகளில்  அரிசி வாங்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்தது.  ரேஷனில் ஒரு கரும்பும் வழங்க… Read More »பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் 2 மாதமாக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடம் காலி

  • by Authour

தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இங்கு  நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளனர். திருச்சியில்  விமான நிலையம் இருப்பதால் பக்கத்து மாவட்டங்களுக்கு செல்லும்… Read More »திருச்சியில் 2 மாதமாக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடம் காலி

அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

  • by Authour

மயிலாடுதுறை அடுத்த  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.   கூட்டம்… Read More »அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

  • by Authour

திருச்சி பீம நகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து… Read More »திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து… Read More »பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம்  வரும் அனைவருக்கும் 100 சதவீதம்… Read More »சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்