Skip to content
Home » தமிழகம் » Page 1802

தமிழகம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா….. ரத்தின அபயஹஸ்தத்துடன் பெருமாள்…படங்கள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று  காலை  நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின காதுகாப்பு,பவளமாலை, நெல்லிக்காய் மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா….. ரத்தின அபயஹஸ்தத்துடன் பெருமாள்…படங்கள்

கொகைன் வைத்திருந்த 2 வெளி நாட்டினருக்கு 5 ஆண்டு சிறை… சென்னை நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போதைப் பொருள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இரவு அவ்வழியாக வந்து கொண்டிருந்த ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ககோசா… Read More »கொகைன் வைத்திருந்த 2 வெளி நாட்டினருக்கு 5 ஆண்டு சிறை… சென்னை நீதிமன்றம் தீர்ப்பு…

நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு பள்ளிக்களுக்கு உத்தரவு..

  • by Authour

நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நடத்தப்பட இருக்கின்றன. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி… Read More »நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவ அரசு பள்ளிக்களுக்கு உத்தரவு..

அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16-ம்… Read More »அதிமுக பொது செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்….

வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31ம்… Read More »வீடுகளிலேயே புத்தாண்டு கொண்டாடலாமே.. தமிழக போலீஸ்..

கோவை கார் குண்டு வெடிப்பு.. மேலும் 2 பேர் கைது..

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு.. மேலும் 2 பேர் கைது..

பொன்னியின் செல்வன்-2.. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

  • by Authour

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி,… Read More »பொன்னியின் செல்வன்-2.. ரிலீஸ் தேதி அறிவிப்பு….

தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

  • by Authour

தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா… Read More »தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது என  தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.  நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல… Read More »புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதுவரை  விமான நிலையத்தில் எத்தனை பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்பதை … Read More »திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….