Skip to content
Home » தமிழகம் » Page 1799

தமிழகம்

ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்…. ஓபிஎஸ் பேட்டி…..

பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, மதுரையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்பட்டார். அதற்கு முன்னர் விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது… அதிமுக சட்ட விதிப்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.… Read More »ஈபிஎஸ் செயற்கையாக புதிய பதவிகளை உருவாக்கினார்…. ஓபிஎஸ் பேட்டி…..

புதுகை கலெக்டரிடம் வாழ்த்துபெற்ற மகளிர் சுய உதவிக்குழு…

  • by Authour

தமிழக முதல்வர்  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் , வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மாநில… Read More »புதுகை கலெக்டரிடம் வாழ்த்துபெற்ற மகளிர் சுய உதவிக்குழு…

நம்மாழ்வார் நினைவு தினம்…. அரியலூரில் பழையசோறு வழங்கும் விழா….

  • by Authour

அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி பாரம்பரிய அரிசியான பூங்கார் அரிசியை முதல் நாள் இரவே மழை நீரில் மண்பானையில்… Read More »நம்மாழ்வார் நினைவு தினம்…. அரியலூரில் பழையசோறு வழங்கும் விழா….

தஞ்சையில் டூவீலர் லாரி மோதி விபத்து… 2பேர் பலி…. ஒருவர் படுகாயம்….

தஞ்சை அடுத்த அன்னப்பன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜய்(25). இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(25) மற்றும் மணியரசன்(24)  ஆகியாருடன் தஞ்சையில் இருந்து இருசக்கர வாகனத்தில் அன்னப்பன்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். கூடலூர் அருகே புதிதாக… Read More »தஞ்சையில் டூவீலர் லாரி மோதி விபத்து… 2பேர் பலி…. ஒருவர் படுகாயம்….

பொங்கல் தொகுப்பு….கலெக்டர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை தொடர்ந்து 2023ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு… Read More »பொங்கல் தொகுப்பு….கலெக்டர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு…

மயிலாடுதுறையில் மோடியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி…

  • by Authour

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்வு காரணமாக நள்ளிரவு உயிரிழந்தார். நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களும் பாஜக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வகையில் மயிலாடுதுறையில் பாரதிய… Read More »மயிலாடுதுறையில் மோடியின் தாயார் மறைவுக்கு அஞ்சலி…

ரசிகர்களுடன் முதல் ஷோவில் ”ராங்கி” படத்தை பார்த்த திரிஷா….

தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் த்ரிஷாவிற்கு அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்களின் கூட்டம் பெருகிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.  மேலும் மேலும் தன்னையும், தனது நடிப்பையும் மெருகேற்றி கொண்டே சென்று… Read More »ரசிகர்களுடன் முதல் ஷோவில் ”ராங்கி” படத்தை பார்த்த திரிஷா….

மாடல் சிற்பங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்….. படங்கள்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (30.12.2022) பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடவும், பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் சென்னை, மெரினா… Read More »மாடல் சிற்பங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்….. படங்கள்…

1350 அன்பு பரிசு புத்தகங்களை பொது நூலகத்திற்கு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில், தனக்கு அன்புப் பரிசாக அளிக்கப்பட்ட 1350 புத்தகங்களைப் பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலகங்களுக்கு அறிவுப் பரிசாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் … Read More »1350 அன்பு பரிசு புத்தகங்களை பொது நூலகத்திற்கு வழங்கிய அமைச்சர் மகேஷ்…

தமிழகத்தில் நாளை முதல் வறண்ட வானிலை….

  • by Authour

சென்னை வானிலை மையம் விடுத்துள்ள  அறிக்கையில் கூறி இருப்பதாவது: தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் தமிழகம், புதுவையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். 3ம் தேதி… Read More »தமிழகத்தில் நாளை முதல் வறண்ட வானிலை….