ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நவ.15-ம் தேதி தொடங்கியது. இணையதளம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்புமுகாம்கள் செயல்பட்டு பணிகள்நடந்து வருகின்றன. இதுவரை1.61 கோடி பேர்… Read More »ஆதார் இணைக்க ஜன.31வரை அவகாசம் அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி