Skip to content
Home » தமிழகம் » Page 1792

தமிழகம்

ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

  • by Authour

திருச்சி, முசிறி அருகே தேவனூர் புதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக   இருப்பவர் விஸ்வநாத் . அதே கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் தனது தந்தை ராமையா இறந்து போனதையடுத்து பட்டா பெயர் மாற்றம்… Read More »ரூ.4 ஆயிரம் லஞ்சம்….. திருச்சியில் விஏஓ கைது….

அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 2 தேர்தல் வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த  வழக்கை சென்னை உயர்… Read More »அமைச்சர் உதயநிதிக்கு எதிரான 2 தேர்தல் வழக்கு தள்ளுபடி…. உச்சநீதிமன்றம் அதிரடி

பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், வேங்கிடகுளம் ஊராட்சியில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்  இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள்…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்….

  • by Authour

மயிலாடுதுறை கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு கட்டுமான தொழிலாளர்களுக்கும் வழங்கியது போல் இந்தாண்டும் வழங்க கோரி எது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக சிஐடியு-வின் கட்டுமான… Read More »மயிலாடுதுறையில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்….

பிளஸ் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு… Read More »பிளஸ் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வுக்கூட்டம்….புதுகையில் நடந்தது

  • by Authour

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சை,  புதுகை, சிவகங்கை மாவட்டங்கள் அடங்கிய மண்டல ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  கூடுதல் தலைமை செயலாளர்  தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். … Read More »ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வுக்கூட்டம்….புதுகையில் நடந்தது

திருமயம் அருகே தானியக்கிடங்கு…. அமைச்சர் ரகுபதி திறந்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் லெம்பலக்குடி ஊராட்சியில்  மகளிர் சுய உதவிக்குழுவுக்கான கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று லெம்பலக்குடி சென்று மகளிர் சுயஉதவிக்குழுவினரை… Read More »திருமயம் அருகே தானியக்கிடங்கு…. அமைச்சர் ரகுபதி திறந்தார்….

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (3.1.2023) தலைமைச் செயலகத்தில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  உள்துறை கூடுதல்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்..

கோவை… கின்னஸ் வரை போகும் 8 இன்ச் கோழி முட்டை…. வீடியோ…

  • by Authour

கோவை, கோவில்பாளையம் குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ பி காலினியை சேர்ந்தவர் அபு (40) இவரது மனைவி சியாமளா ( 34 ).அபு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் ஷ்யாமலா எம் இ… Read More »கோவை… கின்னஸ் வரை போகும் 8 இன்ச் கோழி முட்டை…. வீடியோ…

மத்திய அரசு கொண்டுவரும் ஆன்லைன் சட்டம், சூதாட்டத்தை பாதுகாப்பதாக இருந்தால் எதிர்ப்போம்…அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து   சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய… Read More »மத்திய அரசு கொண்டுவரும் ஆன்லைன் சட்டம், சூதாட்டத்தை பாதுகாப்பதாக இருந்தால் எதிர்ப்போம்…அமைச்சர் ரகுபதி பேட்டி