மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…
மூத்த பத்திரிக்கையாளரும், சாணக்கியா ஊடகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ராம்சிங்காஹசன் நேற்று இரவு காலமானார். இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில்… Read More »மூத்த பத்திரிக்கையாளர் பாண்டேவின் தந்தை மறைவு… ரஜினி நேரில் அஞ்சலி…