Skip to content
Home » தமிழகம் » Page 1781

தமிழகம்

கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் பவுண்ட் கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கும்பகோணம் மாநகரச் செயலர் ராகுல் தலைமை வகித்தார். இதில்… Read More »கூடுதல் பஸ் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்….

தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள 12 சிவாலயங்களில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் அருள்மிகு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்… Read More »தஞ்சையில் 12 சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்….

சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் குத்து விளக்கேற்றினார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை தட்டை… Read More »சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பத்தேரி பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை கண்ட யானை திடீரென அவர் மீது ஆக்ரோஷத்துடன்… Read More »ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

கோவை கொடீசியாவில் கல்யாணமாலை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

  • by Authour

சன் டிவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் கல்யாணமாலை என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை கல்யாண மாலை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மோகன் நடத்தி வருகிறார். இது திருமணத்திற்கான வரன் தேடும் நிகழ்ச்சியாகும். இதற்காக  முக்கிய நகரங்களில் … Read More »கோவை கொடீசியாவில் கல்யாணமாலை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தார்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா… தமிழிசை இன்று தொடங்கி வைக்கிறார்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா  இன்று மாலை 6 மணிக்கு திருவையாறில் உள்ள அவரது சமாதி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தொடங்குகிறது. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவை… Read More »திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா… தமிழிசை இன்று தொடங்கி வைக்கிறார்

பள்ளி ஆசிரியர் மறைவு…. அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் பயின்ற பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற டேனியல் மறைவையொட்டி வடபழனியில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று… Read More »பள்ளி ஆசிரியர் மறைவு…. அமைச்சர் உதயநிதி அஞ்சலி…

எப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு ….

  • by Authour

சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது…. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம்தான்.… Read More »எப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு ….

புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என்.நேரு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று  தொடங்கி… Read More »புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

2023 ஆசியக்கோப்பை… ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்

  • by Authour

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காலண்டரை வெளியிட்டு உள்ளது.2023 ஆசியக் கோப்பைக்கான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா வியாழக்கிழமை… Read More »2023 ஆசியக்கோப்பை… ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்