19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 பெண்கள் கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். அந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்… Read More »19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன.. சென்னை போலீஸ் தகவல்..