Skip to content
Home » தமிழகம் » Page 1775

தமிழகம்

புதுகை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத குழுவி மீன்

புதுகை மாவட்டம் கட்டுமாவடி கடல் பகுதிகளில் சில தினங்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும், பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு மீனவர் வலையில்… Read More »புதுகை மீனவர் வலையில் சிக்கிய ராட்சத குழுவி மீன்

பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்… Read More »பாபநாசம் ரேசன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்…

புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் வழங்கினார்

பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக… Read More »பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் என வைகோ கண்டம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…..  தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.  ஆளுநர் உரை என்பது,… Read More »சட்டப்பேரவை மரபை மீறிய ஆளுநர் பதவி விலக வேண்டும்…. வைகோ கண்டனம்

தஞ்சை அருகே அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண் காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலை வகித்தார். இதில் 43.20… Read More »தஞ்சை அருகே அச்சு வெல்லம் மறைமுக ஏலம்….

முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த டைரக்டர் கே. பாக்யராஜ்…

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை… Read More »முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த டைரக்டர் கே. பாக்யராஜ்…

விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற… Read More »விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது’ என்ற வாக்கியத்தையும் ஆளுநர்… Read More »கவர்னரின் செயல் நாகரீகம் அல்ல…. சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று  நடைபெறுவதாக இருந்தது.  தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது  வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது.  இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர்  முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் … Read More »ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு